டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள்

டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள் பற்றிப் பார்ப்போம்.

நமக்கு உணவு என்பது அவசியமான ஒன்று. சிலர் சைவ உணவினை மட்டும் உண்பவர்களாகவும், பலர் அசைவம், சைவம் என இரண்டு வகைகளையும் உண்பவர்களாகவும் இருக்கின்றனர்.

மக்கள் பல காரணங்களுக்காக சைவ உணவினை மட்டும் உண்கின்றனர். அவற்றில் சில மதம், நன்னெறி ஊக்கம், சுகாதாரம், சுற்றுசூழல் பாதுகாப்பு, பொருளாதார காரணிகள், இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளின் மீதான வெறுப்பு ஆகியவை ஆகும்.

கீழ்கண்ட நாடுகள் தங்களுடைய மக்கள் தொகையில் சைவ உணவினை உண்பவர்களின் எண்ணிக்கையை சதவீதத்தில் கொண்டு டாப் 10 சைவ உணவர்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

உலகில் சைவ உணவை உண்பவர்கள்
உலகில் சைவ உணவை உண்பவர்கள்

 

 

வ. எண் நாட்டின் பெயர்  சதவீதம்
1 இந்தியா  38
2 பிரேசில்  14
3 தைவான்  14
4 சுவிச்சர்லாந்து  14
5 இஸ்ரேல் 13
6 ஆஸ்திரேலியா 11
7 நியூசிலாந்து  10.3
8 ஜெர்மனி 10
9 பெல்ஜியம் 10
10 ஸ்வீடன் 10

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.