2016ம் வருடம் ஜுன் மாதம் பைக் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 பைக்குகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹீரோ | ஸ்பிளென்டர் | 2,04,609 |
2 | ஹீரோ | டீலக்ஸ் | 1,06,486 |
3 | ஹீரோ | கிளாமர் | 80,348 |
4 | ஹீரோ | பேஷன் | 76,639 |
5 | ஹோண்டா | ஷைன் | 74,286 |
6 | பஜாஜ் | பல்சர் | 43,794 |
7 | பஜாஜ் | சிடி 100 | 43,049 |
8 | ராயல் என்ஃபீல்டு | கிளாசிக் 350 | 28,296 |
9 | பஜாஜ் | பிளாட்டினா | 26,883 |
10 | பஜாஜ் | வி15 | 26,482 |