டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2016

2016ம் வருடம் ஏப்ரல் மாதம் பைக் விற்பனையில் முன்னணி வகித்த‌ டாப் 10 பைக்குகள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.

 

வ. எண் நிறுவனம் மாடல் எண்ணிக்கை
1 ஹீரோ ஸ்பிளென்டர் 2,24,238
2 ஹீரோ டீலக்ஸ் 1,16,567
3 ஹீரோ பேஷன் 98,976
4 ஹீரோ கிளாமர் 66,756
5 பஜாஜ் சிடி 100 66,409
6 ஹோண்டா ஷைன் 52751
7 பஜாஜ் பல்சர் 50419
8 ஹோண்டா ட்ரீம் 32,503
9 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 28,527
10 பஜாஜ் வி15 24,057