2016ம் வருடம் மே மாதம் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 ஸ்கூட்டர்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வ. எண் | நிறுவனம் | மாடல் | எண்ணிக்கை |
1 | ஹோண்டா | ஆக்டிவா | 2,37,317 |
2 | டிவிஎஸ் | ஜூபிடர் | 43,867 |
3 | ஹீரோ | டூயட் | 33,304 |
4 | ஹீரோ | மேஸ்ட்ரோ | 25,589 |
5 | சுசூகி | ஆக்செஸ் | 19,390 |
6 | யமஹா | ஃபேசினோ | 18,500 |
7 | ஹோண்டா | டியோ | 17,099 |
8 | யமஹா | ரே | 11,591 |
9 | ஹோண்டா | ஏவியேட்டர் | 9,591 |
10 | டிவிஎஸ் | ஸ்கூட்டி பெப் பிளஸ் | 9,137 |