இந்திய வாசகர்கள் கணக்கெடுப்பு 2017ன் படி டாப் 5 தமிழ் நாளிதழ்கள், வார இதழ்கள் எவை எனவும் அவற்றின் வாசகர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்றும் தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் நாளிதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட முதல் பிராந்திய நாளிதழ் தினத்தந்தி ஆகும்.
வ. எண் | தமிழ் நாளிதழ் | வாசகர் எண்ணிக்கை |
1 | தினத்தந்தி | 2,31,49,000 |
2 | தினகரன் | 1,20,83,000 |
3 | தினமலர் | 1,16,59,000 |
4 | மாலை மலர் | 30,74,000 |
5 | தி இந்து (தமிழ்) | 28,90,000 |
தமிழ் வார இதழ்கள்
இந்திய அளவில் அதிக வாசகர்களைக் கொண்ட இரண்டாவது பிராந்திய வார இதழ் ஆனந்த விகடன் ஆகும்.
வ. எண் | தமிழ் வார இதழ் | வாசகர் எண்ணிக்கை |
1 | ஆனந்த விகடன் | 27,08,000 |
2 | குமுதம் | 22,69,000 |
3 | குங்குமம் | 21,72,000 |
4 | புதிய தலைமுறை | 16,23,000 |
5 | அவள் விகடன் | 11,04,000 |