டீ-பார்டி

அன்று சனிக்கிழமை மதியம் 12.30 மணியளவில் எல்லா ஆசிரிய – ஆசிரியைகளும் வீடு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். அரைநாள் பள்ளி விடுமுறை. பள்ளி முதல்வர் கையொப்பமிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனைவரிடமும் காண்பித்துக் கொண்டிருந்தார் கடைநிலை ஊழியர் ஒருவர். அப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக கடைநிலை ஊழியராகப் பணிபுரிந்த மேரியம்மா அன்று மதியம் 2 மணியளவில் அனைவருக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்து அழைத்திருந்த சுற்றிக்கையே அது. மேரியம்மா நிரந்தர ஊழியர்கூட இல்லை. நான்கைந்து மாதங்களே அப்பள்ளியில் பணியாற்றியிருந்தார். … டீ-பார்டி-ஐ படிப்பதைத் தொடரவும்.