mobile phone

டெலிபோன்

டெலிபோன் –
குழந்தையும் நீயும் ஒன்று,
அழுதவுடன் எடுத்து
தோளோடு அணைத்துக் கொள்ள!