தூயமனம் துணையாய் வர
தூரம் ஒரு பாரமா?
வேய்குழலின் ஓசையெழ
வானம் ஒரு எல்லையா?
வாழ்வின் இந்த நொடியில்
இருக்கும் வண்ணம் ரசிக்க தயக்கமா?
ரசிக்க… ருசிக்க… பறக்க… களிக்க…
தடையாய் எதுவும் இருக்குமா?
கைபேசி: 9865802942
Visited 1 times, 1 visit(s) today
தூயமனம் துணையாய் வர
தூரம் ஒரு பாரமா?
வேய்குழலின் ஓசையெழ
வானம் ஒரு எல்லையா?
வாழ்வின் இந்த நொடியில்
இருக்கும் வண்ணம் ரசிக்க தயக்கமா?
ரசிக்க… ருசிக்க… பறக்க… களிக்க…
தடையாய் எதுவும் இருக்குமா?
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!