தண்ணீரின் மருத்துவ மகத்துவம்

கடுமையான காய்ச்சலின் போது உடல் அனலாகக் கொதிக்கும். தண்ணீரை இலேசாக சூடு செய்து பஞ்சை அதில் நனைத்து உடல் முழுக்க தேய்த்தால் காய்ச்சல் வேகம் குறையும். பஞ்சினால் தேய்க்கப்பட்ட தண்ணீர் தானாகவே ஆவியாகிக் காய வேண்டும். சில சமயம் எச்சிலை விழுங்கும்போதுகூட தொண்டையில் வலிக்கும். உணவை விழுங்க முடியாது. அந்த அளவுக்குத் தொண்டை தொற்றுக் கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கும். அரை மேசைக்கரண்டி உப்பை வெந்நீரில் கலந்து மூன்று நான்கு தடவைகள் வாயில் ஊற்றி கொப்பளிக்க (தொண்டையில் படும்படி அண்ணாந்து … தண்ணீரின் மருத்துவ மகத்துவம்-ஐ படிப்பதைத் தொடரவும்.