தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!

தண்ணீர் தேவை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதை நமது தமிழ் சமூகம் அன்று எப்படிக் கையாண்டது; இன்று எப்படிக் கையாள்கிறது என்பதைத் தனது நேரடி அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன். அன்றைக்கு ஒரு ஊர் நிர்மானித்தார்கள் என்றால் அந்த ஊருக்குத் தேவையான தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அதைச் சார்ந்த வேளாண் நிலங்கள், கால்நடைகள் மேய்க்க நிலங்கள் மற்றும் விளை பொருட்கள் சேகரித்து வைக்க களத்து மேட்டு … தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.