பள்ளி வகுப்பறை..
பயிற்றுவிக்கப்படும்…
பொருளாதார ஏற்றத்தாழ்வு
குழந்தையை கருவில்
சுமக்காத தாய்
தந்தை
நீதியரசர்
கழுவில் ஏற்றிய
நீதி
வயிற்றை பாழாக்கும்
வசீகரிக்கும் வண்ணங்கள்
உணவு நிறமிகள்
உயிரின் ஆதாரம்
உறிஞ்சி அழிக்கும்
குளிர்பான தொழிற்சாலைகள்
தமிழினி (எ) த.சுமையா தஸ்னீம்
கவித்துளி மனதிலும் தெறித்தது.
நன்றாக உள்ளது…
தாய்மையில் தந்தைக்கும் பங்கு உண்டு என்பதை கவிஞர்களால் மட்டுமே பார்க்க முடியும்.
சிறப்பு தோழர். வாழ்த்துக்கள்!
சிறப்பு தோழர். வாழ்த்துகள் தோழர்!
அருமை! தொடரட்டும் உன் கலைப் பயணம்!!!
அருமை 👌
தந்தை அய்க்கூ
கருத்துச் செறிவில் மேம்பட
சிந்திக்க வைப்பது பாராட்ட தக்கது…
அய்க்கூ இலக்கணத்துள் அடங்காத போதும் மனதில் இருந்து கொள்ள
வாழ்த்தி மகிழ்கிறது நெஞ்சம்…
~கா.அமீர்ஜான்/ திருநின்றவூர்
சிறந்த கலைஞனின்
சிந்தனை துளிகள்
ஹைக்கூ