தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்

“ஏன்டா கிளாசுக்கு லேட்டு? போய் வெளியே நின்னு கிளாசைக் கவனி” கண்ணனைத் திட்டினார் ஐ.ஏ.எஸ். பயிற்சி வகுப்பு ஆசிரியர். அடுத்த நாளும் அவன் வகுப்புக்குத் தாமதமாக வந்தான். ”இன்னைக்கும் கிளாசுக்கு லேட்டா? கிளாஸ் முடிஞ்ச பிறகு, என்னைத் தனியா வந்து பாரு!” கோபமாகச் சொன்னார் ஆசிரியர். வகுப்பு முடிந்த பிறகு, “கிளாசுக்கு நேரத்துக்கு வராத நீ, எப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன பிறகு நேரத்துக்கு களத்துக்கு போய், மக்களோட பிரச்னையை தீர்ப்ப? ஐ.ஏ.எஸ் அதிகாரி வேலையில, டைமிங் … தன்னம்பிக்கை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.