தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள் 2019

2019 ஆண்டிற்கான‌ தமிழக‌ அரசு விடுமுறை நாட்கள்

 

தேதி கிழமை விபரம்
01-01-2019 செவ்வாய் கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
15-01-2019 செவ்வாய் கிழமை தைப்பொங்கல்
16-01-2019 புதன் கிழமை திருவள்ளுவர் தினம்
17-01-2019 வியாழக் கிழமை உழவர் திருநாள்
26-01-2019 சனிக் கிழமை குடியரசு தினம்
22-03-2019 வெள்ளிக் கிழமை புனித வெள்ளி
01-04-2019 திங்கட் கிழமை வருட முடிவு வங்கி விடுமுறை
06-04-2019 சனிக் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு
14-04-2019 ஞாயிற்றுக் கிழமை தமிழ் புத்தாண்டு
17-04-2019 புதன் கிழமை மகாவீரர் ஜெயந்தி
01-05-2019 புதன் கிழமை மே தினம்
05-06-2019 புதன் கிழமை ரம்ஜான்
12-08-2019 திங்கட் கிழமை பக்ரீத்
15-08-2019 வியாழக் கிழமை சுதந்திர தினம்
23-08-2019 வெள்ளிக் கிழமை கிருஷ்ண ஜெயந்தி
02-09-2019 திங்கட் கிழமை விநாயகர் சதுர்த்தி
10-09-2019 செவ்வாய் கிழமை மொகரம் பண்டிகை
02-10-2019 புதன் கிழமை காந்தி ஜெயந்தி
07-10-2019 திங்கட் கிழமை ஆயுத பூஜை
08-10-2019 செவ்வாய் கிழமை விஜய தசமி
27-10-2019 ஞாயிற்றுக் கிழமை தீபாவளிப் பண்டிகை
10-11-2019 ஞாயிற்றுக் கிழமை மிலாடிநபி
25-12-2019 புதன் கிழமை கிருஸ்துமஸ் பண்டிகை

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.