தமிழக அமைச்சர்கள் 2016

மே 2016 தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பின் பதவியேற்கும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள்.

செல்வி ஜெ. ஜெயலலிதா (முதல்வர்) – இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல், வனப் பணிகள், பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல், உள்துறை

ஓ.பன்னீர்செல்வம் – நிதி, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை, சட்டப் பேரவை

திண்டுக்கல் சி.சீனிவாசன் – வனத் துறை

எடப்பாடி கே.பழனிசாமி – பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்-சிறுதுறைமுகங்கள்

செல்லூர் கே.ராஜூ கூட்டுறவு – தொழிலாளர் நலத் துறை

பி.தங்கமணி – மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை

எஸ்.பி.வேலுமணி – நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை

டி.ஜெயக்குமார் – மீன் வளத் துறை

சி.வி.சண்முகம் – சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள்

கே.பி.அன்பழகன் – உயர்கல்வித் துறை

வி.சரோஜா சமூக நலன் – சத்துணவுத் திட்டத் துறை

கே.சி.கருப்பண்ணன் – சுற்றுச்சூழல் துறை

எம்.சி.சம்பத் – தொழில் துறை

ஆர்.காமராஜ் – உணவு-உணவுப் பொருள் வழங்கல், இந்து சமய அறநிலையங்கள் துறை

ஓ.எஸ்.மணியன் – கைத்தறி-துணி நூல் துறை

உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டுவசதி-நகர்ப்புற வளர்ச்சித் துறை

சி.விஜயபாஸ்கர் – சுகாதாரம்-குடும்பநலத் துறை

எஸ்.பி.சண்முகநாதன் – பால் வளத் துறை

ஆர்.துரைக்கண்ணு – வேளாண்மை-கால்நடை பராமரிப்புத் துறை

கடம்பூர் ராஜூ – செய்தி-விளம்பரத் துறை

ஆர்.பி.உதயகுமார் – வருவாய்த் துறை

கே.டி.ராஜேந்திர பாலாஜி – ஊரக தொழில் துறை

கே.சி.வீரமணி – வணிக வரிகள் துறை

பி.பெஞ்சமின் – பள்ளிக் கல்வி, விளையாட்டு-இளைஞர் நலத் துறை

வெல்லமண்டி என்.நடராஜன் – சுற்றுலாத் துறை

எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர்-சிறுபான்மையினர் நலத் துறை

வி.எம்.ராஜலட்சுமி – ஆதிதிராவிடர்-நலத் துறை

எம்.மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத் துறை

எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை