தமிழன் என்றோர் இனமுண்டு

தமிழன் என்றோர் இனமுண்டு

தனியே அவற்கொரு குணமுண்டு

அமிழ்தம் அவனுடை மொழியாகும்

அன்பே அவனுடை வழியாகும்

– நாமக்கல் கவிஞர் வெ . இராமலிங்கம்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.