தமிழ்நாட்டின் ஆறுகள்

தமிழ்நாட்டின் ஆறுகள் எவை எனத் தெரிந்து கொள்வோம்.

 

வ.எண்ஊர்ஆறுகளின் பெயர்கள்
1கடலூர்தென்பெண்ணை, கெடிலம்
2விழுப்புரம்கோமுகி
3காஞ்சிபுரம்அடையாறு, செய்யாறு, பாலாறு
4திருவண்ணாமலைதென்பெண்ணை, செய்யாறு
5திருவள்ளுர்கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு
6கரூர்அமராவதி
7திருச்சிகாவிரி, கொள்ளிடம்
8பெரம்பலூர்கொள்ளிடம்
9தஞ்சாவூர்வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி
10சிவகங்கைகோட்டக்கரையாறு, பாம்பாறு, மணிமுத்தாறு
11திருவாரூர்குடமுருட்டி, பாமணியாறு
12நாகபட்டிணம்வெண்ணாறு, காவிரி
13தூத்துக்குடிஜம்பு நதி, மணிமுத்தாறு, தாமிரபரணி
14தேனிவைகையாறு
15கோயம்புத்தூர்சிறுவாணி, அமராவதி
16திருநெல்வேலிதாமிரபரணி
17மதுரைபெரியாறு, வைகையாறு
18திண்டுக்கல்பரப்பலாறு, வரதமாநதி, மருதா நதி
19கன்னியாகுமரிகோதையாறு, பழையாறு, பறளியாறு
20இராமநாதபுரம்குண்டாறு, வைகை
21தருமபுரிதொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி
22சேலம்வசிட்டாநதி, காவிரி
23விருதுநகர்கௌசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜூனா ஆறு
24நாமக்கல்உப்பாறு, நொய்யல், காவிரி
25ஈரோடுபவானி, காவிரி

Comments are closed.