தமிழ்நாட்டில் உள்ள சரணாலயங்கள் மற்றும் தேசியபூங்காக்கள் யாவை என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் மொத்தம் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசியப்பூங்காக்கள், 6 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அவையாவன
1, பழவேற்காடு பறவைகள் சரணாலயம், திருவள்ளுர்
2, கிண்டி தேசியா பூங்கா, சென்னை
3, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சிபுரம்
4, சத்தியமங்கலம் பறவைகள் சரணாலயம், ஈரோடு
5, வெள்ளோடு பறவைகள் சரணாலயம், ஈரோடு
6, முதுமலை தேசிய பூங்கா, நீலகிரி
7, முதுமலை சரணாலயம், நீலகிரி
8, முக்கூர்த்தி தேசிய பூங்கா, நீலகிரி
9, கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அரியலூர்
10, வடுவூர் பறவைகள் சரணாலயம், நாகபட்டினம்
11, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், திருவாரூர்
12, கோடியக்கரை பறவைகள் சரணாலயம், நாகபட்டினம்
13, பழனிமலை தேசிய பூங்கா, திண்டுக்கல்
14, இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம், கோயம்புத்தூர்
15, வேட்டங்குடி பறவைகள் சரணாலயம், சிவகங்கை
16, மேலசெவ்வனூர் கீழசெல்வனூர் பறவைகள் சரணாலயம், இராமநாதபுரம்
17, சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், இராமநாதபுரம்
18, கஞ்சிராங்குளம், இராமநாதபுரம்
19, மன்னார் கடல்சார் தேசியப்பூங்கா, இராமநாதபுரம்
20, சாம்பல் நிற அணில்கள் சரணாலயம், திருவில்லிபுத்தூர், விருதுநகர்
21, கூடங்குளம் பறவைகள் சரணாலயம், திருநெல்வேலி
23, களக்காடு வனவிலங்கு சரணாலயம், திருநெல்வேலி
24, முண்டந்துரை சரணாலயம், திருநெல்வேலி
25, கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், கன்னியாகுமரி
மறுமொழி இடவும்