Avvaiyar

தமிழ்

அன்னைத் தமிழே அறிவின் ஒளியே

என்னை வாழ வைக்கும் இன்பத் தமிழே

கன்னித் தமிழே கவின்மிகு சுடரே

உன்னைத் தழுவியே உரைப்பேன் நன்றி!