தர்மத்தின் சம்பளம்- சிறுகதை

அந்நகரின் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த அந்த ஓட்டலிலிருந்து வெளிப்பட்ட முருகானந்தம், அருகிலிருந்த பெட்டிக் கடையிலிருந்து சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டு, ஓட்டல் வாசலில் நின்றபடியே சுற்றும் முற்றும் பார்த்து கண்களை ஓட்டிக் கொண்டிருந்தான். யாரைத் தேடுகிறான்? சில விநாடிகளில் அவன் முகம் பிரகாசம் அடைந்தது. அவன் தேடிய நபர் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு பிச்சைக்காரப் பெண்மணி! நடுத்தர வயது. எண்ணெய் பார்க்காத பரட்டைத் தலை. ஒட்டிய கன்னங்கள்; பஞ்சடைந்த கண்கள்; … தர்மத்தின் சம்பளம்- சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.