தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்

மகா கஞ்சனாக விளங்கிய கோடீஸ்வரன் ஒருவன் ஒருநாள் இறந்து போக, விண்ணுலகம் சென்ற அவன் சொர்க்கவாசல் கதவைத் தட்டினான். எமதர்ராஜா வந்து கதவைத் திறந்து பார்த்து, “யாருப்பா நீ? என்ன வேண்டும் உனக்கு?” என வினவ, கோடீஸ்வரனோ “நான் ஒரு கோடீஸ்வரன். நான் சொர்க்கத்திற்குப் போக வேண்டும்” என்றான். “அப்படியா? நீ பூவுலகில் இருந்த சமயம் பிறருக்கு எந்தெந்த வகையில் நன்மை செய்திருக்கிறாய்? உதவியிருக்கிறாய்?” மீண்டும் எமதர்ராஜா கேட்டார். “பசியால் பரிதவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் ஒருவனுக்கு ஒருமுறை … தர்மம் தலைகாக்கும் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.