தற்கொலை மிரட்டல் தற்காப்பு ஆயுதமா?

ஒருவரை உடல் அளவில் தாக்க ஆயுதங்கள் பல உள்ளன. ஆனால் மனதளவில் ஒருவரை தாக்க நினைக்கையில் எடுத்திடும் ஆயுதங்களில் ஒன்றாக தற்கொலை மிரட்டல் உள்ளது. ஒரு துறையின் கீழ் ஒருவர் பணிபுரியும்போது, அது தனியார் துறையோ அரசுத் துறையோ எது வாயிருப்பினும், அத்துறையின் மேலாண்மைக்கு கட்டுப்பட்டு பணி செய்ய வேண்டும் என்பது விதி. சில முரண்பாடுகளால் அவ்விதிகள் மீறப்படும்போது பிரச்சனைகள் எழுகின்றன. அந்த பிரச்சனையினின்று தான் மீண்டெழவும், எதிராளியை பிரச்சினையில் சிக்க வைக்கவும் ஆயுதமாக தற்காலத்தில் அதிக … தற்கொலை மிரட்டல் தற்காப்பு ஆயுதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.