எலிகளுக்கு பயிற்சி
இன்னும் சிறப்பாக செயல்பட
எறும்புகளுக்கு பயிற்சி
இன்னும் விரைவாக செயல்பட
காகங்களுக்கு பயிற்சி
கூட்டுறவு திறன் மேம்பட
பயிற்றுவிக்க மட்டுமே
கற்றுக் கொண்ட
இந்தியத் தலைவர்கள்
நாங்கள்?
– இராசபாளையம் முருகேசன் (கைபேசி: 9865802942)
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!