தாகம் தீர்ந்தது

சிறகுகள் நனைத்துக் களிக்குது சிட்டுக்கள்

பறவைகள் மறந்து குளிக்குது தொட்டிக்குள்

நீராட வருகுது கண்கவர் மொட்டுக்கள்

பாடி மயக்குது மெல்லிசை மெட்டுக்கள்

தாகம் தீர்ந்தது பறந்தது திக்குகள்

ஏக்கம் பிறக்கவே விரிந்தது இவ்வெண்ணங்கள்

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

தா.வ.சாரதி அவர்களின் படைப்புகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.