தாய்க்கு அடிமை

சொல்லுக்கு நா அடிமை

நாணத்திற்கு பெண் அடிமை

உழைப்புக்கு ஆண் அடிமை

பணத்திற்கு நாடு அடிமை

கற்பனைக்கு கவிஞன் அடிமை

தாய் என்ற சொல்லுக்கு

தரணி முழுவதும் அடிமை

– மா.லலிதாலட்சுமி

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.