முகத்தை தேர்ந்தெடுக்கும்
நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல;
தாயை சேயும்
சேயினைத் தாயும் தேர்ந்தெடுக்கும் உரிமை
எந்த உயிருக்கும் இல்லை.
காக்கையானாலும் பொன்குஞ்சைத்தான் பெற்றெடுக்கிறது.
கழுதையானாலும் தங்கக்குட்டியைத்தான் ஈன்றெடுக்கிறது.
நாம் நல்ல தாய்க்கு மகவாகப் பிறந்தது நல்ல வரம்.
நல்ல குழந்தைகளைப் பெற்றதும் வரம்…
தாய்மையைத் தாயுள்ளத்தோடு போற்றுவோம்.
கைபேசி: 9865802942
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!