தாராள பிரபு திரைப்படத்திற்கு இனிது வழங்கும் மதிப்பெண்கள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளுங்கள்!
துறை வாரியான மதிப்பெண்கள் (100க்கு)
கதை | 85 |
திரைக்கதை | 75 |
வசனம் | 80 |
இயக்கம் | 92 |
பாடல் | 70 |
பின்னனி இசை | 80 |
ஒளிப்பதிவு | 90 |
நகைச்சுவை | 75 |
ஆபாசமின்மை | 85 |
புதுமை | 90 |
திரைப்படத்திற்கு மதிப்பெண்கள் – 82 / 100
(மதிப்பெண்கள் 50க்கு கீழ் – பார்க்கத் தேவை இல்லை, 50 – 60 பார்க்கலாம், 60 – 80 நன்று, 80 – 100 மிக நன்று)
இயக்குனர்: கிருஷ்ண மாரிமுத்து
தயாரிப்பாளர்: ஸ்கிரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட்
கதை: கிருஷ்ண மாரிமுத்து
நடிப்பு: ஹாரிஸ் கல்யாண், தன்யா கோப்
இசையமைப்பு: அனிருத் ரவிசந்தர், பாரத் சங்கர் உள்ளிட்ட எட்டுபேர்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்பு: கிருபாகரன்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!