திக் திக் காட்சிகள்…

அந்த மனை சுமார் 50 வருடங்களுக்கு மேலாக காலியாகவே இருந்தது. அதன் எதிரே அரசினர் ஆரம்பப் பள்ளிகூடம். அம்மனையில்தான் தேர்தலின் போது ‘பூத்’ அமைத்து ஓட்டுப் போட எல்லா ஏற்பாடுகளும் செய்து கோலகலமாக இருக்கும். இருபுறமும் வீடுகள். அந்த வழியாக பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் அந்த மனைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. அது ஒரு சாபமாக பார்க்கப்பட்டது. அந்த மனை சுமார் 5 கிரவுண்ட்க்கு மேல் என்று சொல்லிக் கொள்ளலாம். ஒருவழியாக அந்த தெரு கவுன்சிலர் அங்கே … திக் திக் காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.