திரவ வாயு – வளியின் குரல் 4

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது திரவ வாயு. இந்த முகத்தால் நன்மைகளை மட்டுமே செய்ய ஆசைப்படுறேன்.