திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்

திருச்சிராப்பள்ளி என்றதுமே நம் நினைவிற்கு வருவது உச்சிப்பிள்ளையார் கோயில்தான்! புகழ் வாய்ந்த தேவாலயங்கள், தர்காகள், சரித்திரப் பிரசித்தி பெற்ற கோயில்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்ட நகரம் திருச்சி. பொதுவாக ‘கோயில் என்றாலே அது தூய்மையின் இருப்பிடம்’ என்பது அனைவருக்குமே தெரியும். அதை மெய்ப்பிக்கும் வகையில், வேறு எந்த கோயிலுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன், திருச்சி கண்டோன்ட்மெண்ட் பகுதியில் லாசன்ஸ் சாலையில் கம்பீரத் தோற்றத்துடன் காணப்படுவதுதான் ஸ்ரீஐயப்பன் கோயில். ‘திருச்சிராப்பள்ளி ஸ்ரீஐயப்ப சங்கம்’ என்னும் தனியார் அமைப்பினரால் அதிசயிக்கத்தக்க … திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்-ஐ படிப்பதைத் தொடரவும்.