திருவரங்கா!

திருவரங்கா என்றோதித்

தேனுகரும் வண்டாய்

திருவடியில் மூழ்கித்

திளைப்போம் – அருநான்

மறையும் தினம்பாடி

மாதவன் உள்ளம்

நிறையுமாறு செய்வோம் நயம்!

தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.