திருவிளக்கு மிகவும் புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருப்பது; இருக்க வேண்டியது. பூஜைக்கு முன் பூவும் பொட்டும் வைத்து மங்களத்துடன் சுடர் ஏற்றி தினமும் வழிபடத்தக்கதாகும். திருவிளக்குகள் இரண்டு பூஜையறையில் சுடர்விட்டுப் பிரகாசிக்குமானால் அங்கே மங்களம் பொங்கி தங்கும். திருவிளக்கின் அடிப்பகுதி – சரஸ்வதி – பிரம்ம பாகம் தண்டுப்பகுதி – லட்சுமி – நாராயண பாகம் குழிப்பகுதி – பார்வதி – சிவ அம்சம் திருவிளக்கில் முப்பெரும் தெய்வங்களும் தம் தேவியர்களுடன் வீற்றிருப்பதாகக் கருதப்படுவதால், திருவிளக்கு … திருவிளக்கு – சிறு விளக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed