தீண்டாத கரங்கள் தீண்டப்பட்ட நேரம்

அதிகாலை வேளையில் சேவல் கூவியது. தன்னுடைய வீட்டிலிருந்து கிளம்பி டீக்கடையை நோக்கி புறப்பட்டார் செல்லையா. டீக்கடையில் வந்து வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்தார். சிறிது நேரத்தில் பேப்பர்காரர் அங்கே வந்தார். “அண்ணா இந்தாங்க பேப்பர்” என்று டீக்கடைக்காரரிடம் பேப்பரை கொடுத்து விட்டு சென்றார். “சாமி அந்த பேப்பரை தாரீங்களா? இன்னைக்கு செய்தி என்னன்னு பாத்துட்டு தாரேன்” “பேப்பர் எல்லாம் நீ தொட்டு ஒன்னும் படிக்க வேணாம்! இரு வானொலியில் செய்தி சொல்லுவான்! அதை மட்டும் கேளு! அது … தீண்டாத கரங்கள் தீண்டப்பட்ட நேரம்-ஐ படிப்பதைத் தொடரவும்.