தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை

தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும். இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி என்ற சொல்லை தீபம் + ஆவளி எனப் பிரித்து தீபங்களின் வரிசை எனப் பொருள் அறியப்படுகிறது. பொதுவாக இது வருடந்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் சதுர்த்தசியில் தென்னிந்தியாவிலும், ஐப்பசி மாத அமாவாசை அன்று வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது. … தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை-ஐ படிப்பதைத் தொடரவும்.