காக்கை கூடு
அவியம் (அடைகாத்தல்) முடிந்தது
கவலையில் குயில்
கவனம் கவனம்
கைநழுவப் போகிறது
போர்வைக்குள் வெளிச்சம்
சுக்குநூறானது
மகிழுந்து கண்ணாடி
சிதறு தேங்காய்
பலர் அருந்துகிறார்கள்
பசிக்காக
பத்து ரூபாய் தேநீர்
கண்ணீர் துளிகள்
புணர்தலின் நிமித்தம்
காதலோடான காமம்
செல்லம்பாலா
Super sir
எமது படைப்புகளை வெளியிட்டு உற்சாகப்படுத்தியமைக்கு நன்றிகள். -செல்லம்பாலா
பாரதிசந்திரன் அவர்களுக்கு நன்றிகள்
-செல்லம்பாலா