தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 1

குளித்துவிட்டு பாத்ரூமைவிட்டு வெளியே வந்த நிமிஷா, ஹால் சுவர் கடிகாரத்தைப் பார்த்தபோது காலை மணி ஏழு பத்து ஆகியிருந்தது. “ப்ச், மணிக்கு என்ன அது பாட்டுக்கு ஆகிடும். தினமும் ‘மாங்குமாங்கு’னு நடந்து போயி எட்டு முப்பது எலக்ட்ரிக் ட்ரெயின புடிச்சி தாம்பரத்துல எறங்கி மறுபடியும் பஸ் புடிச்சி எறங்கி ஆஃபீஸ்க்கு கொஞ்ச தூரம் நடந்து போறதுக்குள்ள, என்னமோ, எல்லாம் விதி. பொறந்த பொறப்பு அப்பிடி” என்று நினைத்தபடி முகத்திலிருந்த தண்ணீர்த் திவலைகளை துண்டால் துடைத்துக் கொண்டே தனது … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 1-ஐ படிப்பதைத் தொடரவும்.