தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 23

வழக்கமாய் செங்கல்பட்டு ரெயில் நிலையம் அருகில் நிமிஷா இறங்கிக் கொள்ளும் இடத்தில் காரை நிறுத்தினான் ஆதி. இறங்கிக் கொண்டாள் நிமிஷா. “வரேன் ஆதி!” குரல் கரகரத்தது. “ஹாய் நிமிஷா! பி நார்மல். என்னாச்சுனு இப்பிடி பயப்படுறீங்க. நா சொன்னதுல நம்பிக்க இல்லையா?” “ம்.. பை ஆதி!” நடக்கத் தொடங்கினாள் நிமிஷா. இரண்டுமுறை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். வீட்டுக்குள் நுழையும் போது வீடு ரொம்பவும் அமைதியாய் இருந்தது. குறைந்த சப்தத்தோடு டிவியில் நிக் சேனல் ஓடிக் கொண்டிருந்தது. ஹாலின் … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 23-ஐ படிப்பதைத் தொடரவும்.