தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 24

காலை மணி ஒன்பது. தனது அறையில் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தார் கோவர்த்தன். இரவு முழுதும் தூங்காமல் இருந்திருக்க வேண்டும்; கண்கள் சிவந்து போய்க் கிடந்தன. முதல் நாள் மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வேளச்சேரி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து விட்டார் கோவர்த்தன். மதியம் வந்து சாப்பிட்டுவிட்டு சற்று ஓய்வெடுக்கலாமென்று தனது அறைக்கு வந்தவரை செல்ஃபோன் அழைத்தது. பெயரோடு ஒளிர்ந்த நம்பரைப் பார்த்ததும் அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. ‘பத்ரி!’ தன்னுடைய பால்ய வயதிலிருந்து தன் வாழ்க்கையின் பெரும் … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 24-ஐ படிப்பதைத் தொடரவும்.