தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 5

ஏற்கனவே சோஃபாவில் இருவர் அமர்ந்திருக்க, மீதமிருந்த இடத்தில் வந்தமர்ந்த ஆதி மெல்ல நிமிர்ந்து ரிசப்ஷனில் அமர்ந்திருந்த நிமிஷாவைப் பார்த்தான். தன்னைப் பார்த்ததும் முகம் சுருங்க சட்டென அந்தப் பெண், தன் மனதைக் கவர்ந்த பெண், தன் மனதில் லைட் எரிய வைத்தவள், தன் மனதுக்குள் பச்சென ஒட்டியவள், தன்னைப் பார்த்ததும் லேசாகக் கடுப்பானதும் சட்டென கணினியில் பார்வையைச் செலுத்தியதையும் மறுபடியும் நினைத்துச் சிரித்துக் கொண்டான் ஆதி. தன் மனதைக் கவர்ந்த அந்தப் பெண், தான் இந்த ஆஃபீஸுக்கு … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 5-ஐ படிப்பதைத் தொடரவும்.