தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 9

காலை மணி ஐந்து. தலைமாட்டில் கிடந்த செல்ஃபோன் எழுப்பிய அலாரத்தின் மெலிதான சப்தம் கேட்டு சட்டெனக் கண் விழித்தாள் நிமிஷா. “முருகா!” என்றபடி படுக்கையில் எழுந்து அமர்ந்தவள் இரு கைகளையும் ‘பரபர’வெனத் தேய்த்து அருகருகே சேர்த்து வைத்துப் பார்த்தாள். வலது பக்கச் சுவற்றில் நிமிர்ந்து பார்க்கும் உயரத்தில் ஒட்டப்பட்டிருந்த கையளவேயான ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகத்தோடு கூடிய குழந்தை முகம் கொண்ட வேலேந்திய முருகனின் படத்தைப் பார்த்து “முருகா!” என்று உதடுகள் உச்சரிக்கக் கையெடுத்துக் கும்பிட்டாள். ஹால் … தென்றல் வந்து என்னைத் தொடும் – பகுதி 9-ஐ படிப்பதைத் தொடரவும்.