தேங்காய் சட்னி செய்வது எப்படி?

தேங்காய் சட்னி எல்லா இடங்களிலும் பரவலாக பயன்படுத்தக் கூடிய சட்னியாகும். இது செய்வதற்கு எளிமையானதும், சுவையானதும் ஆகும். இனி தேங்காய் சட்னி செய்முறை பற்றிப் பார்ப்போம்.   தேவையான பொருட்கள் தேங்காய் – ½ மூடி (மீடியம் சைஸ்) பொரிகடலை – ஒரு கைபிடி (தோராயமாக இரண்டு குழிக்கரண்டி) பச்சை மிளகாய் – ஒன்று (மீடியம் சைஸ் உருண்டையானது) இஞ்சி – சுண்டு விரல் அளவு வெள்ளைப்பூண்டு – 2 பற்கள் (மீடியம் சைஸ்) உப்பு – … தேங்காய் சட்னி செய்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.