தேசியக் குப்பை!

அந்த நாள் ஒரு சாதாரண இன்னொரு நாள். “ஏய்ய்ய் எரும! இன்னுமா குளிச்சிட்டு இருக்க? பெரிய நயன்தாரா இவ! மணக்க மணக்க விஜய் அஜித்கூட ஆடப் போற, ரோட்டோரக் குப்ப தானா பொறுக்கப் போற?” என்று காந்தாவை காலையிலே வசை பாடினான் சங்கர். “விஜய், அஜித் வீட்டு வாசல்ல நாலு நாள் குப்ப பொறுக்காம போனா, நாங்க தான் நயன்தாரா” காந்தாவும் சங்கரும் சென்னையின் பூர்வகுடி குடிசைவாசிகள். சைதை பாலத்தில் கீழ் வசிக்கும் குப்பத்து ஜோடிகள். காந்தா … தேசியக் குப்பை!-ஐ படிப்பதைத் தொடரவும்.