தேர்தல் – கவிதை

முதல் போட்ட வியாபாரம்தான். எல்லாம் இலவச மயமானாலும் முதலாளிக்கு நஷ்ட மயமானதில்லை! ஐந்து ஆண்டுக்கு ஒருமுறைதான். வென்றால் தலைமுறைக்கும் தனலாபம்தான்! கல்வித் தகுதி, வயது உழைப்பு ஏதும் தேவைப்படா வியாபாரம் தேர்தல்!! மஞ்சுளா ரமேஷ்ஆரணி