தைப்பொங்கல்

தைப்பொங்கல் ஆண்டுதோறும் தைமாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்குதல், பொங்கிப் பெருதல் எனப் பொருள்படும். தமிழ்நாட்டில் இத்திருவிழாவானது போகிப் பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. தைப் பொங்கலானது அறுவடை திருநாள், தமிழர் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. தைத்திருநாள் கொண்டாட்டம் சுமார் 1000 வருடங்கள் பழமையானது. சோழர் காலத்தில் இத்திருவிழா புதுயீடு என்று அழைக்கப்பட்டது. புதுயீடு என்பதற்கு ஆண்டின் முதல் அறுவடை என்று பொருள். இந்தியாவின் … தைப்பொங்கல்-ஐ படிப்பதைத் தொடரவும்.