தோற்றுப் போனால் அழாதே!
அனுபவம் பெறுவாய்!
தோற்றுப் போனால் அழாதே!
அறிவைப் பெறுவாய்!
தோற்றுப் போனால் அழாதே!
அன்பைப் பெறுவாய்!
தோற்றுப் போனால் வருந்தாதே!
வலிமை பெறுவாய்!
தோற்றுப் போனால் பயப்படாதே!
பலம் பெறுவாய்!
தோற்றுப் போனால் பதுங்காதே!
பகுத்தறிவினைப் பெறுவாய்!
தோற்றுப் போனால் அணையாதே!
அனைத்தையும் பெறுவாய்!
Superb