காலத்தைக் கடந்த அன்போ
இனிமையானது
காலம் கடக்கா உன் நினைவுகளோ
இதயம் கனக்கச் செய்கிறது
கண்ணீர் இல்லா அழுகைகூட
அழகானது
கனவுகளற்ற உன் நினைவுகளால்
அழகே!
புன்னகையற்ற நகையோ நரகமானது
உன் பிரிவினால் அன்பே!
அ.சதிஷ்ணா
8438574188
இணைய இதழ்
காலத்தைக் கடந்த அன்போ
இனிமையானது
காலம் கடக்கா உன் நினைவுகளோ
இதயம் கனக்கச் செய்கிறது
கண்ணீர் இல்லா அழுகைகூட
அழகானது
கனவுகளற்ற உன் நினைவுகளால்
அழகே!
புன்னகையற்ற நகையோ நரகமானது
உன் பிரிவினால் அன்பே!
அ.சதிஷ்ணா
8438574188