நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்

நன்னீர் வாழிடம் நீர் வாழிடத்தின் முக்கிய பிரிவாகும். நன்னீர் என்பது ஒரு சதவீதத்திற்கும் குறைவாக உப்பினைக் கொண்டுள்ள நீரினைக் குறிக்கும். உலகின் எல்லா கண்டங்களிலும் நன்னீர் வாழிடம் உள்ளது. நன்னீரானது ஆறுகள், குளங்கள், நீரோடைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், ஊற்றுக்கள் ஆகியவற்றில் உள்ளது. உலகில் உள்ள மொத்த நீரில் மூன்று சதவீதம் நன்னீர் ஆகும். நன்னீரின் 99 சதவீதம் உறை பனியாகவும், பனிக்கட்டியாகவும் உள்ளது. சுமார் 700 வகை மீன்கள் மற்றும் 1200 வகையான இருவாழ்விகளுக்கு இவ்வாழிடம் புகலிடமாக … நன்னீர் வாழிடம் – ஆறுகள் குளங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.