இயலாமை என்ற விரோதியை அகற்றும்
குரோதியே வருக!
விழிப்புடன் என்றும் செயலினைச் செய்ய
களிப்புடன் நன்றே வரவேற்போமே
செந்தமிழ்ப் புத்தாண்டு ‘குரோதி’ வருடத்தை!
அன்பு நெஞ்சங்களுக்கு
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சிவா.தேவராசு
ஓசூர்
கைபேசி: 9941503810
மின்னஞ்சல்: devakalai006@gmail.com