அர்ச்சுனனாக நாம் கேட்கத் தயாராகும் பொழுதெல்லாம் நமக்கும் கீதா உபதேசம் தவறாமல் கிடைக்கும்.
தினசரி வாழ்க்கையில் சிறு சிறு தடுமாற்றங்களில் உணர்ச்சி வசப்படாதிருந்து, அமைதியான மனநிலையில், போர்களத்தின் அர்ச்சுனன் போல் தீர்வை நோக்கிக் காத்திருக்க, நமக்கான உபதேசம் அங்கே இயல்பாக நிகழக் கூடும்.
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
நமக்கும் உண்டு!
கைபேசி: 9865802942
மறுமொழி இடவும்