வறுமை
வறுமையில் வசதியும் இல்லை
வயிறும் இல்லை இரண்டுமே
வழியின்றி இளைத்துவிட்டது
அருவருப்பு
சாதியும் சாக்கடையும் ஒன்றுதான்
ஏனெனில் இரண்டுமே
அருவருக்கத் தக்கது
நம்பிக்கை
நம்பியவர்கள் நம்மை கைவிடும் நேரம்
நமக்குள் உதிக்கும் தைரியமே
நம்பிக்கை

கி.அன்புமொழி
தமிழாசான்
கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
செம்பனார்கோயில், நாகை மாவட்டம்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!