நடப்பு ஐபிஎல் போட்டிகளில்
ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஏராளம்
சில சமயங்களில் தானாகவே
மிக நல்ல வளம்பரங்கள் வந்து விடுவதுமுண்டு!
பொது வெளியில்
தன் முதல் பயிற்சியாளருக்கு
இனிப்பு கொடுத்து மகிழும்
வீரனின் செயல்!
பயிற்சியாராக நடித்திருக்கும்
மனிதர்களின் முக பாவனை
உண்மையான வெளிப்பாடகவே தோன்றுகிறது!
இது போன்ற விளம்பரங்கள்
நல்ல பண்புகளை கொண்டாடும் விளம்பரங்கள்
காலத்தின் தேவை
நல்லவை பெருகட்டும்!
இராசபாளையம் முருகேசன்
கைபேசி: 9865802942